மாவட்ட அபிவிருத்தி மன்றம் விதிகள், உத்தரவுகள் 1. அங்கத்தினர் தமது முடிவை அறிவிக்க வேண்டிய கால அளவு விதி பாராளுமன்ற அங்கத்தினர் ஒருவர், அல்லது ராஜ்ய சட்ட சபை அங்கத்தினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொகுதி, அவர் எந்த இடத்தில் வசிக்கிருரோ அந்த இடம் அல்லாத இதர மாவட்டத்தை அல்லது அதன் பகுதியைக் கொண்டதாக இருந்தால், அவர் எந்த மாவட்ட அபிவிருத்தி மன்றத்தில் செயலாற்ற விரும்புகிருர் என்பதை மேற்படி சட் டத்தின் 3 (2) உட்பிரிவின்கீழ், அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினேந்து தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கலெக்டருக்கு அறிவிக்க வேண்டும். 2. அங்கத்தினர்களுக்கு பிரயாணப்படி விதிகளில் திருத்தம் (1958-ம் ஆண்டு சென்னே மாவட்ட அபிவிருத்தி மன் றங்கள் சட்டத்தின் 14.(2) பிரிவைச் சேர்ந்த (a) பகுதி யில் கொடுத்துள்ள அதிகாரங்களேக் கொண்டு, தமிழ்நாடு கவர்னர் அவர்கள், மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள், அவற் £63r flè03, 35(gå36ir [Standing Committees] obéu 16.jpg?63r உறுப்பினர்களுக்கு பயணப்படி கொடுப்பது குறித்த விதி களில் அடியிற் கண்ட திருத்தத்தைச் செய்கிருர்கள்.) திருத்தம் மேற்படி விதிகளைச் சேர்ந்த 3-வது விதியில், (ii) (a) பகுதியில் (2) இனத்திற்குப் பதிலாக அடியிற்கண்ட இனத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்; அதாவது : (2) (A) ரயில் போக்குவரத்துக்கான வசதி இல்லாத, ஆல்ை முறையான பஸ் போக்கு வரத்து வசதியுள்ள இடங் களுக்கு சென்று வர அனுமதிக்கப்படும் பிரயாணப்படிமைல் ஒன்று க்கு மூன்று அன.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/857
Appearance