உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/860

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் அங்கத்தினர் கையொப்ப மிட வேண்டும். மேற்படி நடவடிக்கைக் குறிப்புகளின் நகல் ஒன்றும் தயார் செய்யப்பட வேண்டும். அதில் கூட்டத் திற்கு வந்துள்ள அங்கத்தினர்கள் தெரிவித்த கருத்துக்களேக் கொண்ட சுருக்கமான அறிக்கை ஒன்றும் அடங்க வேண்டும். மேற்படி நகல், மன்றத்தின் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்கப்பட வேண்டும். நடவடிக்கைக் குறிப்புகளின் நகல் ஒன்றும் மன்ற அங்கத்தினர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். 7. தலைவர் அல்லது அவர் அங்கீகாரம் அளித்துள்ள ஒரு நபர் நடவடிக்கைக் குறிப்புகளேயும், மன்றத்தின் தஸ்தா வ்ேஜுகளேயும் தமது பொறுப்பில் வைத்துவர வேண்டும். மேலும், அத்தகைய நடவடிக்கைகள் அல்லது தஸ்தா வேஜுகளின் நகல்கள் வேண்டும் என்று எவராவது விரும் பினுல், அரசாங்கத்தார் அவ்வப்போது நிச்சயிக்கக்கூடிய கட்டணங்களேச் செலுத்துவதன்மேல் அவர் அத்தகைய நகல்களே வழங்கலாம். நகல்கள் உண்மையானவை என்று தலைவர், அல்லது இது குறித்து அவர் அங்கீகாரம் அளித்துள்ள ஒரு அலுவலர் அவற்றில் கையொப்பமிட வேண்டும். 4. சேவை செய்ய விரும்பும் பார்லிமெண்ட் அங்கத்தினர், சட்டசபை அங்கத்தினரின் அறிவிப்பு (மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டத்தின் பிரிவு 4 (8) உட்பிரிவைச் சேர்ந்த (b) பகுதியில் கொடுத்துள்ள அதி காரங்களேக் கொண்டும், குறிப்பிட்ட ஒரு மாவட்ட அபி விருத்தி மன்றத்தில் செயலாற்ற விரும்பும் பார்லிமெண்ட் அங்கத்தினர், தமது முடிவை அறிவிக்க வேண்டிய கால அளவு குறித்த விதியை ரத்து செய்து, அதற்குப் பதிலாக அடியிற்கண்ட விதியைச் செய்கிருர்கள்.) விதி பாராளுமன்ற அங்கத்தினர் ஒருவர், அல்லது ராஜ்ய சட்ட சபை அங்கத்தினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொகுதி, அவர் ஏந்த இடத்தில் வசிக்கின்றரோ அந்த இம் அல்லாத இதர மாவட்டத்தை, அல்லது அதன் பகுதியைக் கொண்டதாக இருந்தால், அவர் எந்த மாவிட்ட