உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 (i) அவர் அரசாங்க அலுவலராக இருப்பின், சென்னே விசேஷ சம்பளம்-படிகள் குறித்த விதிகள் 1-வது பகுதி யைச் சேர்ந்த சென்னைப் பிரயாணப் படி விதிகளின் 2-வது பாகத்தில் நிர்ணயித்துள்ள விகிதங்களின்படி, (ii) (a) அவர் அரசாங்க அலுவலராக இல்லாவிட் டால், அடியிற் கண்ட விகிதங்களில் பெறுவார். (1) ரயில் மூலம் பிரயாணம் செய்தால் ஒரு முதல் வகுப் புக் கட்டணமும் - தினசரி படியும். (2) ரஸ்தா மூலம் பிரயாணம் செய் மைல் ஒன்றுக்கு தால் : ஆறு அ.ை (3) அவரது இருப்பிடம் இல்லாத ஆறு ரூபாய். இடத்தில் அல்லது அவ து இருப்பிடத்திலிருந்து ஐ ந் து மைலுக்கு ெவ ளி ேய உள்ள இடத்தில் தங்கியதற்காக தினசரி படி : (4) இருப்பிடத்திலிருந்து ஐ ந் து மூன்று ரூபாய் மைலுக்குள் உள்ள இடத்தில் ஐம்பது காசுகள் தங்கியதற்காக தினசரி படி : (b) மேற்படி மன்றத்தில் அல்லது ஒரு குழுவில் அரசாங்க சார்பற்று செயலாற்றும் அங்கத்தினர்கள், அவர் கள் எந்த வகுப்பில் பிரயாணம் செய்தார்கள் என்பதற்கான சான்றிதழ்களேக் கொடுக்கத்தேவையில்லே. - (c) அரசாங்க சார்பற்ற அங்கத்தினர்கள் தனித்தனி யாகவோ, அல்லது கு மு. வி ன் அங்கத்தினராகவோ, விசாரணை செய்ய அல்லது மேற்பார்வை செய்ய அனுப்பப் படுகையில் அவர்களுக்கும் மேற்சொன்ன விகிதங்கள் பயன்படும். 4. (1) மேற்படி மன்றத்தின், அல்லது குழுவின் அர்சாங்கச் சார்பற்ற அங்கத்தினர்கள், மேற்படி மன்றம், அல்லது குழுவின் கூட்டத்திற்குச் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பிரயாணம் செய்ததற்காக, அல்லது ஒரு இடத்தில் தங்கி இருந்ததற்காகப் பிரயாணப்படி அல்லது தினசரி படி கோர விரும்பில்ை, அந்தக் கோரிக்கை மாவட்டக் கலெக்டர் நிச்சயித்துள்ள நமூவிைல், மாவட்டக் கலெக்டருக்கு அனுப் பப்பட வேண்டும்.