உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 பற்றியும் அவர்களுக்கு வெவ்வேறு நிலைகளில் விளக்க வேண்டியதாக உள்ளது. அதாவது அவர்களுக்கு அறி வுறுத்துவதற்கான இத்திட்டத்தை மாவட்ட நிலை, வட்டார நிலே, கிராம நிலை ஆகிய மூன்று நிலேகளில் நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. மேலும் அரசாங்க உத்தரவுகளே ஒவ்வொரு கிராமத்திற்கும் தெரியப்படுத்தவும், அரசாங்க உத்தரவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தலேமை இடத்திற்குச் செய்தி அனுப்பவும் ஏற்பாடுகள் செய்வது இன்றியமையாததாகும். செய்திகளே மாவட்ட அபிவிருத்தி மன்றம் மூலமாக வட்டார ஆலோசனே குழுக் களுக்கும், வட்டார ஆலோசனை குழுக்கள் மூலமாக பஞ்சா யத்துகளுக்கும் அனுப்பவேண்டியதாக உள்ளது. பஞ்சா யத்துத் தலேவர்கள், வட்டார ஆலோசனேக் குழுக்களில் இருக்கிறர்கள். வட்டாரப் பிரதிநிதி அபிவிருத்தி மன்றத்தில் அங்கம் வகிக்கின்ருர், ஆகவே, இந்தக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள், வட்டார ஆலோசனை குழுக்கள், பஞ்சாயத்துகள் ஆகியவை தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று வகை செய்ய உத்தேசித்துள்ளது. 4. மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், வட்டாரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள், சட்டசபை அங்கத் தினர்கள் ஆகியவர்களுக்கு மாவட்ட நிலையில் இது குறித்து அறிவுறுத்த வேண்டி உள்ளது. அரசாங்க சார்பற்ற அங்கத் தினர்கள், வட்டார ஆலோசனைக் குழு அங்கத்தினர்களுக்கு வட்டாரப் பணியாளர்களின் உதவியுடன் அறிவுறுத்து. கிருர்கள். இத்துறையில் பயிற்சி பெறும் பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களுக்கும் கிராம மக்க ளுக்கும் அரசாங்க உத்தரவுகளே விளக்க வேண்டும், அரசாங்க சார்பில் மேற்சொன்ன மாதிரி பயிற்சித் திட் ஒன்றை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ரெவின்யூ டிவிஷனல் அதிகாரிகள், மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் கலெக்டரிடமிருந்து தகுந்த பயிற்சி பெறவேண்டும். அவர்கள் வட்டார அபிவிருத்தி அலுவலருக்கும், வளர்ச்சி அலுவலர் களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். வட்டார அபிவிருத்தி அலுவலர்களும், வளர்ச்சி அலுவலர்களும், கிராமசேவக்கு களுக்கும், கிராம அலுவலர்களுக்கும், பயிற்சி தரவேண்டும். 5. இத்தகைய பயிற்சியை, மேலே விளக்கியுள்ள ஐந்து முனேத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய ந.ை