380 முறையின் பாகமாகவே கருதி நிறைவேற்ற வேண்டும். ஆகவே, இதை பிப்ரவரி 1-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். இரண்டாவது வரிசை பஞ்சாயத்து யூனியன் களுக்காக வட்டார நிலையில் நடத்தப்படும் கல்வி முகாம்களே இந்த பொதுவான பயிற்சித் திட்டத்துடன் சேர்த்து நடத்த வேண்டும். முதலாவது, மூன்ருவது தொகுதி வட்டாரங்கள் விஷயத்தில் வட்டார ஆலோசனை குழுக்களின் கூட்டங்கள் இந்தக் காரியத்திற்காக ஓர் இரண்டு நாட்கள் நடத்தப் படலாம். இந்த உத்தரவுகளே நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப்பற்றி அடிக்கடி பரிசீலனே செய்வது அவசியமாகும். மேலும், இந்த உத்தரவுகளே நிறைவேற்று கையில் பல்வேறு நிலைகளில் எழும் பிரச்னேகளேயும் தீர்த்து, திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வழி காட்ட வேண்டும். 6. ஆகவே ஆழ்ந்த ஆலோசனே க்குப் பிறகு ೨೮ ಆT கத்தார் அடியிற்கண்ட கட்டளைகளைப் பிறப்பிக்கின்றனர் : (i) மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒவ்வொன்றும் அடுத்த ஐந்து மாதங்களில் மாதம் ஒருமுறை கூட வேண்டும். (ii) இந்தக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அரசாங்க உத்தரவுகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். ஒவ் வொரு அங்கத்தினரும் ஒரு கூட்டத்திற்கும் அடுத்த கூட்டத் திற்கும் இடையே உள்ள இடை வெளியில் மேற்படி உத்த ரவுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நன்ருகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்க மாகும். இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள அனுபவம், முன்னேற்றம், ஆகியவற்றைப் பரிசீலனே செய்து, இடையூறு களே அகற்றவும், திட்ட முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும் புதிய உத்தரவு விளக்கங்களே வெளியிட வேண்டும். (iii) வட்டார ஆலோசனேக் குழுவும், மாவட்ட அபி விருத்தி மன்றக் கூட்டங்கள் நடைபெற்றவுடன் மாதம் ஒரு முறை கூட வேண்டும். மாவட்ட நிலேயிலிருந்து வரும் உத்தரவுதளே للا6تر 6 يعي விவாதித்துப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்படி உத்தரவுகளே நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அனுபவத்தைப் பரிசீலனே செய்யவும், உத்தரவுகளே நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப் பிடவும் வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/866
Appearance