உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 அரசாங்கத்தாரால் நிச்சயிக்கப்பட்ட அலுவல்கள் என மன்றத்தின் முன் கொண்டுவர அரசாங்கத்தாரால் விசேஷ மாக கட்டளேயிடப்பட்ட மற்ற அலுவல்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும். 8. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடும் கூட்டங்கள்: மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் ஒவ்வொரு கூட்டத் திலும், அரசாங்கத்தின் இலாகாக்கள் அனேத்தையும் பற்றிய எல்லா விஷயங்களேயும் திருப்திகரமாக விவாதிக்க இயலாது. எனினும், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் முன் விவாதத் திற்குக் கொண்டுவரப் பட்டவையும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இலாகா பற்றியதுமான விஷயங்கள் விவாதிக்கப்பட்ட இரண்டு கூட்டத் தொடர்களுக்கு இடையே அதிக காலம் கடத்தப்படவில்லே என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கண்ணுேட்டத்தில் மன்றத்தின் முன்னர் கொண்டு வரப்படும் விஷயங்களேக் கீழ்க்கண்ட மூன்று தலேப்புகளில் வகைப்படுத்தலாம்; - - (i) உற்பத்தித் திட்டங்கள் (இதில் விவசாயம், கால் நடை பேணுதல், தொழில்கள், அவற்றுடன் இணைந்த பாசனம், மின்சாரம், கடன், கூட்டுறவுகள் முதலியவை பற்றிய எல்லா வேலேத் திட்டங்களும் அடங்கும்); (ii) நலப்பணித் திட்டங்கள் (இதில் சுகாதாரம், கல்வி, சாலேகள், நீர் வழங்கல், உற்பத்தி வேலேத் திட்டங்களுடன் சேராத மற்ற வேலேத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்) (iii) அபிவிருத்தி நிர்வாகம்; இதில் கீழ்க்கண்டவை அடங்கும் (a) பஞ்சாயத்து ஆட்சியின் முழுப்பணி; (b) பஞ்சாயத்து அபிவிருத்திக்கான திட்டமிடப்பட்ட வரவு-செலவு திட்டம். (c) மாவட்டத்தில் ஐந்தாண்டுத் திட்ட நிறைவேற் றத்தின் நிர்வாகமும், நிதி நிலேயும். இதன் பிறகு, மாவட்ட ஆபிவிருத்தி மன்றம் ஓர் ஆண்டில் நடத்தும் ஆறு கூட்டங்களிலும் அரசாங்கத்தார் நிச்சயித்த கீழ்க்கண்ட அலுவல்களேக் கவனிக்க வேண்டும்: பிப்ரவரி கூட்டத் தொடர்.-உறபததத தடங்களின் அரை ஆண்டு விமர்சனம்