~~ 386 ஏப்ரல் கூட்டத் தொடர்.-நலப்பணித் திட்டங்களின் அரை ஆண்டு விமர்சனம். ஜூன் கூட்டத் தொடர்.-அபிவிருத்தி நிர்வாகத்தின் அரை ஆண்டு விமர்சனம். ஆகஸ்ட் கூட்டத் தொடர்.-உற்பத்தித் திட்டங்களின் அரை ஆண்டு விமர்சனம். அக்டோபர் கூட்டத் தொடர்-நலப்பணித் திட்டங் களின் அரை ஆண்டு விமர்சனம். டிசம்பர் கூட்டத் தொடர்-அபிவிருத்தி நிர்வாகத்தின் அரை ஆண்டு விமர்சனம். ஒவ்வொரு கூட்டத் தொடரும் முடிவடைந்தவுடன் அந்தக் கூட்டத் தொடரின் நடவடிக்கை குறிப்புகளின் நகல் ஒன்றைக் கலெக்டர் அரசாங்கத்தாருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மாதம் இருமுறை பெறப்பட்ட விவரக் கணக்குகள் அனேத்தும் ஒருங்கு திரட்டப்பட்டு மந்திரிசபை யின் அபிவிருத்திக் குழுவின் முன்னர் வைக்கப்படும். குறிப்பு-ஒவ்வொரு கூட்டத்திலும் ந - த் த ப் ட டு ம் பிரதேச அலுவலின் எல்லேயானது, அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அரசாங்கத்தினர் நிச்சயித்த அலுவலேப் பற்றிய விஷயத்தின் வரம்பிற்குள் அடங்க வேண்டும் என்பது அரசாங்கத்தாரின் நோக்கமல்ல. 9. மாதாந்தர விமர்சனங்கள், விவரக்கணக்குகள், பரிசீலனே மாவட்டத்திலுள்ள அபிவிருத்தித் துறைகளின் பல்வேறு அலுவலர்களும் ஏராளமான விமர்சனங்களேயும் விவரக் கணக்குகளேயும் தயாரிக்கின்றனர். அவற்றை, ராஜ்ய தல்ைமை அலுவலகத்தில் உள்ள இலாகா தலைவர்களுக்கும், மாவட்ட அபிவிருத்தி மன்றத்திற்கும் அனுப்புகின்றனர். அங்கு அவை பரிசீலனை செய்யப்பட்டு, அபிவிருத்திப் பணியின் முன்னேற்றம் கணக்கிடப்படுகிறது. சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மாவட்ட, வட்டார நி)ே அலுவலர்களால் செய்யப்பட்ட பணி பற்றிய மாதாந்தர அறிக்கைகளே, மாவட்ட அபிவிருத்தி மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என 1960-ம் வருஷம் டிசம்பர் 8-ம் தேதியன்று கிராம அபிவிருத்தித் துறையில் 1041-வது அரசாங்க
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/872
Appearance