.8 என்று தீர்மானிக்கப்பட்டது. ஆ ைல், கலெக்டருக்கு வழக்குத் தொடர அனுமதி தரும் அதிகாரத்தை அரசாங்கம் தந்திருப்பது சரியல்ல என்றும் கலெக்டரின் அனுமதி இந்தக் காரணத்தால் செல்லாது என்றும் முடிவுசெய்து மனு தாரரைக் கையாடல் செய்த குற்றத்திலிருந்தும் செஷன்ஸ் கோர்ட்டால் விடுதலே செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்தது. ஆனால், நம்பிக்கை மோசடிக் குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வாறு விடுதலே செய்ததை ஆக்ஷே பித்து, அரசாங்கத்தின் சார்பில் இந்த அப்பீல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பின் சாரம் செஷன்ஸ் நீதிபதி, பஞ்சாயத்து தலைவர்மீது கிரிமினல் வழக்குத் தொடர பஞ்சாயத்துச் சட்டம் 106-வது பிரிவின் கீழ் அரசாங்கத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கும் அதிகாரம் உண்டு என்றும் கலெக்டரின் அனுமதி செல்லாது என்றும் முடிவு செய்திருக்கிருர் பஞ்சாயத்துச் சட்டம் 106-வது பிரிவின்கீழ், நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து தலேவர், அங்கத்தினர் இவர்கள் அதிகாரபூர்வமான கடமைகளேச் செய்யும்போது புரியும் குற்றங்களுக்கு வழக்குத் தொடர அனுமதி தரும் அதிகாரம் அரசாங்கத்தினிடம் தரப்பட்டுள்ளது. 127 (1) பிரிவு. அரசாங்கம், விதிகள் இயற்றும் அதிகாரம் நீங்கலான எல்லா அதிகாரங்களேயுமோ அல்லது குறிப்பிட்ட அதிகாரத்தையோ ஒரு அதிகாரிக்கு டெலிகேட் செய்வதற்கு வகை செய்கிறது. 106-வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரமும் 127-வது பிரிவில் குறிப்பிடப்படும் அதிகாரங்களில் ஒன்ரு கும். எனவே, கலெக் டரின் அனுமதி செல்லாது என்று தீர்மானித்த செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பு சரியற்றதும் ஏற்கத் தகாததும் ஆகும். கலெக்டர் அனுமதி வழங்கியபோது எதிரி பதவியில் இல்லே. சுப்ரீம் கோர்ட், வெங்கட்ராமன் Ws அரசாங்கம் (M. W. N. C. R. P. S. C. 27 வழக்கில் பதவியை இழந்த நபர் மீது வழக்குத் தொடர அனுமதி தேவை இல்லை என்று கூறியுள்ளது. தலைவராக இல்லாவிட்டாலும் அங்கத்தினராக ந்து வருவதால் அனுமதி தேவை என்றும், சரியான - என்றும் வாதாடப்பட்டது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/887
Appearance