உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/903

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வழக்கு: 10 சென்னை உயர் நீதிமன்றம். கனம் பிரதம நீதிபதி சந்திரா ரெட்டி அவர்கள். கனம் நீதிபதி கைலாசம் அவர்கள், கனம் நீதிபதி நடேசன் அவர்கள். மனுதாரர்: தாசு ரெட்டியார். எதிர் மனுதாரர்கள் : செங்கற்பட்டு மாவட்ட கலெக்டர்; மற்றவர்கள். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 34-வது பிரிவு-கிராமப் பஞ்சாயத்து அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கு முன் தற்காலிக தலைவர் ஒருவரை R.D.C. நியமிப்பது அனுமதிக்கத் தக்கதா? - காலிஸ்தானம் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? வழக்கின் சுருக்கம் நெடுங்குளம் பஞ்சாயத்துக்கான தேர்தல்கள் 65, ஜனவரி 80ல் நடைபெற்றன. மூன்று வார்டுகளிலிருந்து 9 அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1-2-65ல் R.D.C., N. R. கிருஷ்ணசாமி என்பவரை, தலைவருடைய அலுவல்களே செய்து வர நியமித்தார். மேற்படி கிருஷ்ண சாமி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று, அதில் தம் முடைய மனேவியை கூட்டு அங்கத்தினராக (coopt) நிய மித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அ வ ர் வாதப்படி, எல்லா அங்கத்தினர்களுக்கும் கூட்டத்திற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டதாயும் அதன்பின் கூட்டத்தில் தம்முடைய மனேவியை கூட்டு அங்கத்தினராகச் சேர்த் துக் கொண்டதாயும் குறிப்பிடுகிருர், ஆல்ை, போதிய விதி முறைகளே பின்பற்ருததால் மற்ருெரு கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் அதில் தம் மனேவியையே கூட்டு அங்கத்தின ராகச் சேர்த்துக் கொண்டார். மனுதாரர் மேற்கண்ட வற்றை மறுக்கிருர், மேலே குறிப்பிட்ட இரண்டு தேதி களிலும் கூட்டம் நடைபெறவில்லே என்றும் தாமும் இதர நான்கு அங்கத்தினர்களும் கூட்டம் நடைபெறுவதை எதிர் பார்த்து பஞ்சாயத்து அலுவலகத்தில் காத்து இருந்ததாக வும் ஆல்ை, மற்ற அங்கத்தினர்களோ, தற்காலிக தலே