பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கொண்டார். பின்னர், மாவட்ட அபிவிருத்தி மன்றம், மேற்படி தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. அதன்பேரில், அரசாங்கம்,ஆலத்துார் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கொளக்கானத்தத்துக்கு மாற்றும்படி (G. O. No. 2298/62 R. D. & L. A. உத்தரவு பிறப்பித்தது. மேற்படி உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப் • أتي ساساً لماً தீர்ப்பின் சாரம் அரசாங்கம், பஞ்சாயத்துச் சட்டப் பிரிவு 67ன்கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வட்டார அபிவிருத்தி அலுவ் 605th [Block Development Office] so(5áðh QL-36G60(31L, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அலுவலகமும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்சமயம், மேற்படி வட்டார அபிவிருத்தி அலுவலகம், கொளக்கானத்தத்தில் அமைக்கப் பட்டுள்ளது. பஞ்சாயத்துச் சட்டப் பிரிவு 6. (3)ன்படியே பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், பிரிவு 47 (1)ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பு உத்த ரவுப்படி, அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசாங் கத்துக்கு அதிகாரம் இல்லே என்றும் மனுதாரர் சார்பில் வாதாடப்பட்டது. பிரிவு 7. (3)ன்படி அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட பகுதியை பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியாக நிர்ணயிக் கலாம். அந்த அபிவிருத்தித் தொகுதியை ஒரு பஞ்சாயத்து யூனியன் என்று அறிவிக்கலாம். அந்தப் பஞ்சாயத்து யூனி யனுக்கு ஒரு பெயர் குறிப்பிடலாம். ஆல்ை, இந்தப் பிரிவில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தைப் பற்றி எதுவும் குறிப் பிட்ப்படவில்லே. ஆலத்துார் பஞ்சாயத்து யூனியன் பெயர் அப்படியே மாற்றப்படாமல்தான் இருக்கிறது. பஞ்சாயத்துச் சட்டத்தின்படியும் அதன் விதிகளின்படியும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் எங்கே கூடுகிறதோ அந்த இடம்தான் யூனியன் தலைமை அலுவலகமாகும். பிரிவு 47ல், குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டங்கள் நடைபெறும். உட்பிரிவு (2)க்கு உட்பட்டு கோரம் உள்பட அதன் அலுவல் கள் பற்றி நிர்ணயிக்கிற விதிகளே அந்தக் கூட்டங்கள் அனு சரிக்க வேண்டும்’