இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31 எனவே, பஞ்சாயத்து யூனியன்கள் மார்க்கட்டின் உரி:ை யாளர்களுக்குச் செய்து கொடுக்கிற சே வைக் கு ம் வசதிக்கும் ஏற்றவாறு அதற்கு ஈடாகத்தான் ஆல்சென்ஸ் கட்டணம் விதிக்க முடியும். இந்த வழக்கில் லேசென்ஸ் கட்டணத்தை அதிகரிப்ப்தற்கு, அதற்கு ஏற்ற அளவு சேவை அல்லது வசதி செய்ய ஏற்படும் செலவும் அதிகரித்திருப்பதாக ஒன்றும் காட்டப்படவில்லே. ஆகையால், பஞ்சாயத்து யூ ய்ன்க்ள் லேசென்ஸ் கட்டணத்தை அதிகரித்தது செல்லுபடி ஆகாது. - மனுவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. [W. P. No. 633 and 873 of 1962. L. W. 77. 723.]