உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. மட்டுமே இந்த அதிகாரம் செல்லுபடியாகலாம். அந்த அதி காரத்தை இதற்குப் பயன்படுத்தக் கூடாது. எதிர் மனுதார ரின் சார்பில், கோர்ட்டுக்கு C. P. C. 151-ம் பிரிவின்கீழ் இயல்பான அதிகாரம் உண்டு என்று வாதாடப்பட்டது. தேர் தல் கோர்ட்டானது சாதாரண நடைமுறையில் மக்களால் அறிந்து கொள்ளப்படும் கோர்ட்’ அல்ல. அப்படியே அது ஒரு கோர்ட்’ என்று வைத்துக் கொண்டாலும் நபர்களின் உரிமைகளே அதன் இயல்பான அதிகாரங்கள் புறக்கணித்து விடமுடியாது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் சார்பில் வைத்திய அதிகாரிகளே சாட்சிகளாக விசாரிக்கலாம். மறுப்பு இல்லாமல் இருந்தால் நபரை வைத்திய சோதனை செய்யக் கோரலாம். ஆனால், கட்டாயப்படுத்தி அவ்வாறு கோர்ட்டால் உத்தரவிட முடியாது. முடிவில் மனு அனுமதிக்கப்பட்டு, தேர்தல் கோர்ட்டின் உததரவு தள்ளுபடி செய்யப்பட்டது. I C, R. P. No. 567|1965. L. W. 79. 278 )