44 வழக்கு: 17 சென்னை உயர் நீதிமன்றம். கணம் பிரதம நீதிபதி சந்திரா ரெட்டி அவர்கள். கனம் நீதிபதி நடேசன் அவர்கள். மனுதாரர்: G. பாலுசாமி நாயுடு. எதிர்மனுதாரர்கள் : உடுமலைப்பேட்டை எலக்ஷன் . கோர்ட் மற்றும் இதரர்கள். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் பிரிவு 25 (2)-தேர்தல் தகராறுகளே தீர்மானிப்பதற்கான விதிகளில் 11 (c) விதி-மேற்சொன்ன பிரிவுக்கும் விதிக்கும் முரண்பாடு இருக்கிறதா? வழக்கின் சுருக்கம் மனுதாரரும் 2, 3, 4-ம் எதிர் மனுதாரர்களும், 1965-ம் வருஷம் புதுப்பாளையம் பஞ்சாயத்துப் பொதுத் தேர்தலில் ப்ோட்டியிட்டார்கள். மனுதாரரின் நியமனப் பத்திரம் தாக்கலானபோது இரண்டாவது எதிர்மனுதாரர் ஆட்ச்ே பித்தார். மனுதாரர் பஞ்சாயத்திடம் அமுலிலிருந்து காண்ட்ராக்ட் ஒன்று வைத்திருந்தார் என்பதால், யத்துச் சட்டம் 25. (2) பிரிவின்கீழ் தகுதியுற்றவர் எ அவருடைய ஆட்சேபனே- இந்த ஆட்சேபணை நிராகரிக்க பட்டு, மனுதாரர் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார். இ 琵的 ஒன்பது க்கப் தேர்தலே ஆட்சேபித்து, இரண்டாவது எதிர் தேர்தல் விதி11 (c) ன்கீழ் மனு தாக்கல் செய்த 3. கோர்ட், மேற்படி ஆட்சேபணையை ஒப்புக்கொண்டு, ரரின் தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத் விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து ரிட், மனு, செய்யப்பட்டது. ரிட் மனுவில், தேர்தல் விதிகள் நிர்ணயச் சட்டத்துக்கும் பஞ்சாயத்துச் சட்டத்துக் பானவை என்றும்அவற்றின்கீழ் தீர்மானம்செய்யும் அதி தேர்தல் கோர்ட்டுக்கு இல்லை என்றும் சொல்லப்பட்டது.
- so