உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பிகேட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வகை களில் இல்லாமல் 43-ம் பிரிவின்கீழ் இன்சால்வெண்ட் o நிலே ர்த்து செய்யப்பட்டாலும், பஞ்சாயத்து அங்கத் தேர்ந்தெடுக்கப்ப்ட அருகதை அற்றவர் ஆவார் 、、, - ぶ。、_* 、、、、、:● இந்த நீதி மன்றம், முன் ஒன்றில், கு ஒன் * --. இன்சால்வென்ஸி சட்டம் பிரிவின்கீழ் இன்சால்வென்ஸி ரத்தான ஒருவர் ாத இன்ச்ால்வெண்ட் என்றே #g# தள்ளது.

அதைப் பின்பற்றி வேருெரு வழக்கிலும் அப்படியே முடிவு འ་ཤཱཀྱ་ ப்பட்டுள்ளது. பஞ்சாயத்துச் சட்டம் 25 (2) (b} பிரிவு பயன்படாவிட்டாலும் அப்பிரிவு, மாகாண இன்ஸ்ால், வென்லி சட்டம் 37-ம் பிரிவு பின்பற்றப்படுவதை விலக்க முடியாது. முதல் எதிர்மனுதாரரை அருகதை அற்றவர் ஆக்க 73-வது பிரிவே போதுமானது. பஞ்சாயத்துச் சட்டம் 28 (2), 172-ம் பிரிவுகளின்படி பார்க்கும்போது முன்சீப் இடைக்கால தடை விதித்தது தவறுதான். ஆனால், எதிர்மனுதாரர் அருகதை இழந்தவர் என்பதோடு மனுதாரரை வேறு யாரும் எதிர்த்து போட்டி யிடவில்லை. ஆகவே, இதற்காக மனுதாரரின் தலேவர் தேர்தலே ரத்து செய்ய வேண்டியதில்லை. மனுக்கள் இரண்டும் ஏற்கப்பட்டு, மனுதாரர் தலேவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சரி என்று தீர்மானிக்கப்பட் டது. எதிர்மனுதாரர் தேர்தலுக்கு நிற்கும் அருகதை இழந்தவர் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. [C.R.P. Nos 557 and 558 of 1966. L.W. 79, 434]