பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில முக்கிய விஷயங்கள்

  • கூட்டு அபிவிருத்தி கமிஷனர் என்ற பதவி கிராம வளர்ச்சி டைரக்டர் என்று மாறுகிறது

(மற்றும், அவருடைய அதிகாரத்தின்கீழ் இயங்கும் இதர இலாகாக்களும் அலுவலர்களும்) 1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டம் கொண்டுவரப்பட்டதின் விளைவாக, நகராட்சி மன்றங்கள்உள்ளாட்சி நிறுவனங்களின் இன்ஸ்பெக்டர் (Inspector of Municipal Councils and Local Boards) argårgy soft & பதவி எடுபட்டுவிட்டது. அந்தப் பதவி வகித்தவரின் பொறுப்புகளில் நகராட்சி மன்றங்கள் சம்பந்தமான பொறுப் புகள், பிரதம தேர்தல் அதிகாரியிடம் (Chief Electoral Oficer) ஒப்புவிக்கப்பட்டன. அவர் வகித்து வந்த மற்ற எல்லா பொறுப்புகளேயும், கிராம அபிவிருத்திக் கமிஷனர் (Additional Development Commissioner) floopG61softals, அதிகாரம் அளித்து, அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது நகராட்சி மன்றங்கள்-உள்ளாட்சி நிறுவனங்களின் இன்ஸ் பெக்டரின் அலுவலகம், கிராம அபிவிருத்திக் கமிஷனரின் அலுவலகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பஞ்சா யத்துக்கள்-பஞ்சாயத்து யூனியன்கள் சம்பந்தமானவை என்று ஒரு பிரிவும், நகராட்சி மன்றங்கள் சம்பந்தமானவை என்று மற்ருெரு பிரிவும், அந்த அலுவலகத்தில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. இவற்றுள், பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்கள் ஆகியவை சம்பந்தமான விஷயங் களேக் கவனிக்கின்ற அலுவலகப் பகுதி, கிராம அபிவிருத்திக் கமிஷனரின் கீழும், நகராட்சி மன்றங்கள் சம்பந்தமான அலுவலகப் பகுதி பிரதம தேர்தல் அதிகாரியின் கீழும் இயங்கி வ்ந்தன. சிப்பந்திகள் (Establishment) சம்பந்த மான விஷயங்களில், பிரதம தேர்தல் அதிகாரி, மொத்தமாக அலுவலகத் தலைவராக (Head of the Office) ஆக்கப்பட்டார். 1964 ஆகஸ்டில், கிராம அபிவிருத்திக் கமிஷனர் என்ற பதவிக்குப் பதிலாக, கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் (Joint Development Commissioner) 6T65rp Lø6% groug).35:1 பட்டது, கிராம அபிவிருத்திக் கமிஷனர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தும் கூட்டு அபிவிருத்திக் கமிஷனரிடம் ஒப்புவிக்கப்பட்டன. IV—4