பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பார்க்கும்பொழுது, கிராம வளர்ச்சி டைரக்டர் (Director of Rural Development) Großrp Guus, 16364th 6LITGB35th உடையதாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது. அதையொட்டி, இப்பொழு துள்ள கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் என்ற பதவியை, கிராம வளர்ச்சி டைரக்டர் என்று மாற்றி அமைத்து, அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கிறது. கிராம வளர்ச்சி டைரக்டருக்கு செக்ர டேரியட்டில் கூட்டுச் செயலாளர் (Joint Secretary) என்ற அந்தஸ்து தொடர்ந்து இருந்து வரும. 5. கிராம வளர்ச்சி டைரக்டர் ஒரு துறையின் தலைவர் என்ற் வகையில், தமது பொறுப்புகளே நிறைவேற்றும் அலுவலில் உதவுவதற்காக, கிராம வளர்ச்சி துனே டைரக்டர் (Deputy Director of Rural Development) 6T65rp 6205 L&so ஏற்படுத்தப்படும். (இந்தப் பதவியை கிராம வளர்ச்சி கூட்டு டைரக்டர் என்று மாற்றி, அரசாங்கம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.) இந்த அதிகாரி, இந்திய நிர்வாகத் துறையில் உள்ள சீனியர் அதிகாரிக்கு (Grade pay in the senior time scale of I.A.S.) a flui psirg6u 15625i. பெறுவதுடன், மாதம் ஒன்றுக்கு ரூபாய் இருநூறு விசேஷச் சம்பளமும் பெறுவார். இந்தப் புதிய பதவி ஏற்படுத்தப் பட்டதன் விளேவாக, பஞ்சாயத்து நிதி டைரக்டர் (கிராம நல-ஸ்தல நிர்வாகத் துறையின் துனேச் செயலாளர்[Director of Panchayat Finance (ex-officio) Deputy Secretary to Government] Ligo GTGLL (96%Glh. இந்த உத்தரவை ஒட்டி, மேற்கொண்டு, செய்ய வேண்டிய ஏற்பாடுகளேப்பற்றிய் விரிவான உத்தரவுகளே, கிராம நல-ஸ்தல நிர்வாகத்துறை பிறப்பிக்கும். பிரதம தேர்தல் அதிகாரியின் அதிகாரத்தினுள் இயங்குகிற நகராட்சி மன்றங்கள் பற்றிய விஷயங்களைக் கவனிக்கின்ற பிரிவுகள் (கூட்டு அபிவிருத்திக் கமிஷனரின் அலுவலகத்தில் எஞ்சியுள்ள பிரிவுகள்) நிர்வாக அமைப்பு பற்றி, கிராம நல-ஸ்தல நிர்வாகத்துறை, பரிசீலனை செய்து, தக்க உத்தரவுகள் பிறப்பிக்கும். இந்த உத்தரவுகளேச் செயல் படுத்தும்போது, சம்பந்தப்பட்ட சட்டங்கள் (Acts) விதி முறைகள் (Rules) நியதிகள் (Manuals) ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளே, கிராம நல-ஸ்தல நிர்வாகத் துறை மேற்கொள்ள வேண்டும்.