உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளி விவரம மாவட்டங்கள் ... (சென்னை மாவட்டம் தவிர்த்து) 43 மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் 22 [District Development Councils] ரெவின்யூ டிவிஷன்கள் 45 பஞ்சாயத்து யூனியன்கள் 373 ககரப் பஞ்சாயத்துகள் 320 [Town Panchayats] கிராமப் பஞ்சாயத்துகள் 12,300 [Willage Panchayats] பஞ்சாயத்து அங்கத்தினர்கள் 1.25,000 வாக்காளர்கள் 150 லட்சம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் உள்ள ஜனத்தொகை 3 கோடி (6, 7, 8, 9 எண்களின் கீழ் உள்ள தொகைகள் ஏறக்குறைய என்று கொள்ள வேண்டும்!