பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/934

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் (தமிழ்நாட்டில் மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் எண்ணிக்கை-22) தமிழ்நாடு 22 அபிவிருத்தி மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு அபிவிருத்தி மாவட்டத்திற்கும், ஒரு மாவட்ட அபிவிருத்தி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 22 அபிவிருத்தி மாவட்டங்களாவன : 1. வடக்கு திருச்சிராப்பள்ளி அபிவிருத்தி மாவட்டம். 2. தெற்கு திருச்சிராப்பள்ளி 3. வடக்கு திருநெல்வேலி 2 : 4. தெற்கு திருநெல்வேலி * * 5. வடக்கு கடலூர் * * 6. தெற்கு கடலூர் :2 ל 7, தெற்கு மதுரை ཧྥ ཀཻ་ 8. வடக்கு மதுரை 意念 9. வடக்கு வேலூர் * * 10. தெற்கு வேலூர் H 11. வடக்கு சேலம் : ר 12. தெற்கு சேலம் *常 13 தருமபுரி ▪ን ? 14. மேற்கு கோயமுத்துர் * : 15. கிழக்கு கோயமுத்துTர் 曾粤 16. கிழக்கு தஞ்சாவூர் 17. மேற்கு தஞ்சாவூர் و به 18. செங்கற்பட்டு *凯 19. கிழக்கு ராமநாதபுரம் * * 20. மேற்கு ராமநாதபுரம் 念费 21. நீலகிரி 3 * 22. கன்னியாகுமரி