பக்கம்:பட்டவராயன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一 4一 மலைமீது சொக்கலிங்கம் அவர்களுக்குக் க ல் வி .ே ப தி க் கி மு ன், கலைச்சுவையூட்டுகிருன், பிடாரி மூலம் அதனேயறிக்க சிங்கனும் சிங்கியும் மகிழ்கின்றனர். பொம்மியும், திம்மியும் தனித்தனியே அவனிடம் காதலைச் சொரிகின்றனர். இருவரும் சேர்ந்துவிட்டால் பரிகசிக்கின் றனர். அவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்ளும் விசித்திரத்தில் மாட்டிக்கொண்டு வேதனையும், இன்பமும் அடைகிருன் சொக்கன், மூக்கன்-பிடாரி காதல் வேடிக்கைகள். அவள் எப்ப டியும் அவனே மணந்து, கன்மானம் காக்க முயலுகிருன். மூக்கனிடம் சாகசம் புரிகிருள். பொட்டை மோகினி பிடித்த ஜமீன் தாரை வேரோடு வெறுக்கிருள். பொம்மி-திம்மியை எதிர்பாராமல் கண்டு, அவர்கள் அழகில் சொக்கி விழுகிருன் துாைப்பாண்டியன்! அவர் களே படை விரும்புகிருன் . மூக்கன் மூலம் சூழ்ச்சிகள் பல செய்கிருன். பிடாரியால் தோல்வியடை கிருன்! சொக்கன் மேல் தாய்க்கு ஐயம். கங்தைக்கும் சங்தேகம். ஒருநாள் தேசிகரும் செல்கிருர் : லைக்கு. அன்று அங்கப் பெண்கள் வாவில்லை. பூசை முடித்துத் திரும்புகிருர் மக ைேடு மகிழ்வோடு ஆண்டவனத் துதிக்கிரு.ர். துரைப்பாண்டியன் ஆடம்பரத்தோடு, அபிஷேகம் செய்ய மலைக்கோயிலுக்குச் செல்கிருன்; பொம்மி-திம்மி யைச் சக்திப்பது நோக்கம். நெருங்க முயன்று, அவர்களால் அவமானமடைகிருன். அகனப் பார்த்துச் சிரித்துவிடு கிருன் சொக்கன் . எரியும் கெருப்பிலே எண்ணெய்! அவன் மேல் ஆத்திரம் மூளுகிறது. பாண்டியனுக்கு. பாண்டியன் தேசிகரைவழைத்து பையனைப்பற்றிக் கூறி, கோயிலைக் கெடுத்தான் ; மானியத்தைப் பிடுங்கி, மானத்தை வாங்குவேன். பிராயச்சித் கம் செய்!” என்று பழி வாங்குகிருன் சொக்கனுக்கு ஒரு பி ராமண குரு பிரா யூச்சி க்கம் செய்கிருச்."கிலே தாழ்ந்ததே' என்று வருந்து கிருர் தேசிகர். - பூசைக்குச் செல்கிருர் தேசிகர். பெண்கள் சொக்கனே எதிர்பாாத்து ஏமாற்றமடைகின்றனர். ஊரில் கடக்கதை தேசிகர் கூற, அவர்கள் பரிக சிக்கின்றனர். 'என் மகனைக் காப்பாற்றுங்கள்” என்று அவர்களிடம் மன் ருடுகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/6&oldid=802607" இலிருந்து மீள்விக்கப்பட்டது