பக்கம்:பட்டவராயன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 5 — அவர்கள் சாகசம் புரிகின்றனர். தேசிகர் சம்பிக்கைவோடு திரும்புகிருர், மூக்கன் பிடாரி காதல். அவன் ஒரேயடியாக,கற்பழிக் தலள் என்று கூறி மணக்க மறுத் துவிடுகிருன். ஆத்திரன் கொண்ட பிடாரி, குலமுறைப்படி கலைவன்-சிங்கனிடம் தெரிவித்து, மூக்கனின் அம்புக்கு மாலையிட்டு, மணம் அல் லது பிணம் என்று சூளுரைக்கின்ருள். பூசைக்குச் செல்லும் சொக்கலிங்கம், அவர்களுக்குப் பாடலும் ஆடலும் கற்பிக்கிருரன், களிக்கிருன். அவர்களும் களிப்பெய்தி தனித்தனியே அன்பும், சேர்க்துவிட்டால் பரிகாசமும் புரிகின்றனர், கவிக்க விடுகின்றனர். இன்ப வேதனே! மலைச் சாரலுக்கு வேட்டைக்கு வருகிருன் துரைப் பாண்டியன். வழிகாட்டி வந்த மூக்கனே,ஆட்கள் வந்து அவ சரமாக சிங்கனிடம் அழைத்துச் செல்கின்றனர். எதிர் பாராமல் ஒரு புலியிடம் ம்ாட்டிக் கொள்கிருன் துரைப் பாண்டியன். தற்செயலாக வந்த பொம்மி, புலியை வீழ்த்தி அவனேக் காப்பாற்றுகிருள். நன்றிமறந்து, அவன் அவளே பலாத்காரம் செய்யவே, அவமானப்படுத்துஇருள். மான மின்றி, விடமனமின்றி, மறைந்து அவளேப் பின் தொடரு கிருன் திரைப்பாண்டியன். சொக்கனும் திம்மியும் ஆற்முேரத்தில் கூடி மகிழ்கின்ற னர். பார்த்த பொம்மி,புதரில் மறைந்து கொள்கிருள். ஜமீன் தார் ஆத்திரப்பட்டு சொக்கனை துப்பாக்கியால் சுடமுயல, அதனேக் கண்டுவிட்ட பொம்மி, அம்புவிட்டு அவன் கசத் தைத் துளைக்கிருள். அலறிய வண்ணம் திரும்புகிறன் பானடியன. - க்கன் பிடாரி காதல் விவகாரம். "சமூகப் பழக்கம். பெண் விரும்பி அம்புக்கு மாலை சூட்டிவிட்டால், அவன் மனங்கே தீரவேண்டும். இல்லையேல் இருவரும் போரிட்டு, யாரேனும் ஒருவர் மடிய வேண்டும் சிங்கன் தீர்ப்புத் திரு கிருரன். போருக்கு அஞ்சிய மூக்கன் ஒப்புதல் தர, சம்பிர தாயப்படிமணம் நடக்கின்றது. பரிகசிக்கின்றனர் பொம்மி யும், திம்மியும். திருமணன் கொண்டாட்டம் கேளிக்கை! காட்டுக் கூத்துக்கள்! ஊர் முக்கியஸ்தர்களேக் கூட்டிவைத்து, சொக்கனின் இடத்தை கூறி, எல்லோரையும் அழைத்துச் சென்று அக்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/7&oldid=802608" இலிருந்து மீள்விக்கப்பட்டது