பக்கம்:பட்டவராயன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 6 — அக்ரமத்தைக் காட்டுவதாகச் சொல்லுகிருன் துாைப் பாண்டியன். ஒப்புகின்றனர். தேசிகரும் ஒப்புகிரு.ர். மலைக் குப் புறப்படுகின்றனர். பொம்மியும், திம்மியும் வழக்கம்போல் சொக்கனைப் பரிகசித்து, வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கின்றனர். அவன் காதல் காபத்தை வெளியிட, அவர்கள் பாசாங் காகப் புறக்கணித்துப் போகின்றனர். சொக்கன் பின் கொடா, பொம்மி குறும்பாக காம்பலத்தை உமிழ்ந்து செல்கிறாள். காதல் வெறிகொண்டு, அதையெடுத்து வாயி விட்டுத் தின் கிருன் சொக்கன். இதனைப் பார்த்திருந்த ஊர்க் கூட்டம் பதைக்கின்றது. "ஆச்சாரம் போயிற்றெ”ன்று அலறுகிருன் தரைப்பாண் டியன். 'சொக்கலிங்கத்தின் மாறு கால் மாறுகை வெட்டப் படவேண்டும்” இது ஜமீன்தார் தீர்ப்பு. தேசிகர் எதிர்த்து வாதாடுகிருர்: "முருகன் வள்ளியை மணந்தான்; என் மகன் செய்தால் தவமு?’ எனினும் அவர் தோற்ருர். பொம்மக்காவும் திம்மக்காவும் ஒரிடத்தில் உட்காரு கின்றனர்.பட்டவராயன் மேல் பரிதாப்ப்பட்டுப்பேசுகின்ற னர். ஒருத்தியை மணந்துகொள்ள மற்ருெருத்தி சொல்லமற்றவளும் அப்படியே சொல்ல-இனி மறைத் துப் பய எனில்லை. தாளமாட்டோம். இருவருமே அவனைக் காதலிக் கிருேம். இருவருமே மனக்க வேண்டுமென்று மனம் விட் டுப் பேசுகின்றனர்; முடிவு செய்கின்றனர். மூக்கன் வரு கிருரன். பழிவாங்கும் முறையில் பட்டன் கண்டனே பெற்ற சேதி சொல் கிருரன். பதைக்கின்றனர் குமரி கள். சொரிமுத்தான் பாறையிலே, ஜ மீ ன் தா ர் முன்பு சொக்கன் மாறுகால் மாறுகை வசிங்கப்படுகிருன். அவ னது கடைசி கேரப் பேச்சு எல்லோரையும் கலங்க வைக் கிறது. கோயிலில் க ட வு ளே த் துதித்தவண்ணம் மயங்கி விழுகிருர் தேசிகர். பொம்மியும், திம்மியும் ஓடிவருகின்றனர் பாறைக்கு. மாறுகால், மாறுகை வாங்கப்பட்டு மரண வேதனையிலிருக் கும் காதலனேக் கண்டு பதைக்கின்றனர். 'கியாயமா இது?” ஊராரைக் கேட்கின்றனர். தாமறிந்த மூலிகைகளைப் பறித்து வைத்தியம் செய்கின்றனர். பலிக்கவில்லை. சிகை யில் சொக்கைேடு இருவருமே இறக்கத் துணிகின்றனர். வியக்கின்றனர் கூடியிருந்தோர். மூக்கன் அவர்கள் காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டவராயன்.pdf/8&oldid=802609" இலிருந்து மீள்விக்கப்பட்டது