பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀


நாங்கள் அந்நியர்கள் என்று ஒரு காலத்தில் கனவு கண்டோம்.


நாங்கள் அன்பர்கள் என்று விழித்தெழுந்தபோது உணர்ந்தோம்.


உனது உண்மை வடிவத்தை நீ பார்ப்பதில்லை; நீ பார்ப்பது உன் நிழல்.

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

13