பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀


அம்பு தன்னை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு வில் அதனிடம் மெதுவாகக் கூறுகிறது: “உனது விடுதலையே எனது விடுதலை.”


உனக்குப் பசியில்லையென்பதனால் உன் உணவைக் குறை சொல்லாதே.


܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

16