பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சமர்ப்பணம் கே. எஸ். பெரியசாமிக்கு அன்பைப் ப ற் றி வெளிப்படையாகப் பிறரிடம் பேசினல் அதன் மாற்றுக் குறைந்து போகும் என்பாய். அதனல் கான் அதைப் பற்றிப் பேசவில்லை. ஆளுல் கலையின் சுவை யறிந்து போற்றும் உன் பண்பைப்பற்றி நான் பேசக்கட்டாதா? பரிசாக உனக்களித்த இந்த நூலாவது பேசட்டும்.