பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - பட்டி மண்டப வரலாறு

செய்தான் வழிபடக் கலைமகளும் திருமகளும் வந்தனர் . வாதிட்டனர். நடுவர் பெரியநாயகி அம்மை வாழ்த்துனர் பொன்பரப்பீசர். இதில் போராளர் திருமகளும், கலை மகளும்.

இதன் ஆசிரியர்,

“மருவியே வாது செய்த

  • ,r( .... m72 வளத்தினை வழாது சொல்வேன்

என்றே நூலைத் தொடங்கினார் . நாலடியார் , திருக்குறள் முதலிய நூற்பாடல்களைச் சான்று காட்டி இருவரும் வாதிட்டனர் இடையில் கடவுளர் இருவர் பழிக்கப் பட்டாலும் பிற தகவாகவே நிகழ்ந்தன . அறைகூவியவள் கலைமகள் மாறிமாறிப் பேசினர். முடிவில் நடுவர் பெரிய

காயகி அம்மை,

|

‘முந்துறும் அழுக்காற்றினால் இவையெலாம் மொழிந்தனிர்” 73

என்று கூறி,

செல்வமும் கல்வி தானும் செழும்புவி தனக்கு வேண்டும்” என்று தீர்ப்புரை கூறினார் பொன்பரப்பீசர் செழிய னுடன் பொருந்தி வாழ்க” என்று வாழ்த்தினார்.

இதில் கருத்தளவில் (கதையை விடுத்து மகளிர் வாதத்துடன் பெண் நடுவர் அமைந்தமையும் இருவரையும்