பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பட்டி மண்டப வரலாறு

தாள். அவனோ, அவள் மயக்கத்தை உண்மை என்று நம்பி இரு கைகளாலும் ஏந்தி அணைத்தான் இதனை அந்தக் குமரியின் வாய்மூலமாகச் சொல்லும் கபிலர், உண்மை என்று கருதி என்பதை “வாயாச் செத்து"8 என்றார் . இத் தொடரில் செத்து’ என்றதற்குக் கருதி என்று பொருள். “வாயா என்றதற்கு உண்மையாக என்பது பொருள் இங்கு ‘வாப் மட்டும் உண்மை என்னும் பொருளைக் கொண்டது.

“நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாய் ஆகின் று’

என்று அவ்வையாரும் உண்மைக்கு வாய்’ என்றே அமைத்தார்.