பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 24 பட்டி மண்டப வரலாறு

என்று வாய்த்தொட்டி ஆயிற்று.

வாய்மதம்

தொட்டியானால் அகன்ற வாயாகித் திமிர் ஏறி மதமாகி

‘வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ?”

(கு குறவஞ்சி - 110)

என்று வாய்மதம் பிடித்தது.

“வாய்மதம் பேசிவரும் அநியாயக்காரர்க்கு”

(குமரேச சதகம் - 57)

என்று வழிமொழியப்பட்டது.

வாய்ப் பந்தல்

மதம்ஏறிவிட்டால்பல்வகை உணர்வும் வெளிப்படும். தற்புகழ்ச்சியாகப் பந்தல்போடுவதுபோன் ll;

“அந்திவண்ண ரென்னும் வாய்ப்பந்தல் இடுதலன்றி”

(திருவருட்டா தத்துவமாலை 10)

என்று வாய்ப்பந்தல் போடப்பட்டதை வள்ளலார் பாடினார்.