பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு T #25

வாயாடி

வாய்ப்பந்தல் போடப்பட்டால் அதில் ஏதும்நிகழ்ச்சி நிகழவேண்டும் அந்நிகழ்ச்சி ஆடும் ஆட்டமாகவும் அமையும், வாய் ஆடும் r

பேயாட உள்ளறியாப்பித்தாட நின்னுடனே வாயாடு வோர்பால் மருவிநில்லேன்”

(திருவருட்பா - நெஞ்சறி 631)

என்று வாயாடி பிறந்தது.

வாய்ப்பட்டி - வாய்வலம்

காலப்போக்கில் வாயாடி நன்மை பட (உண்டாக)

வைத்தது . நன்மை பட (அழியவும்) வைத்தது . பட வைக்கும் படுவை உடையது. படு + இ பட்டியாகியது.

g

“வள்ளல் தெரியுமடி வாய்ப்பட்டி என்றுரைத்தாள்” 7:01 வாய்ப்பட்டி” அடித்தது. வாய்ப்பட்டியில் வாய் வன்மை உண்டு, பட்டியால் வெற்றியும் உண்டு இவ்விரு பொருளையும் தருவதாக,

“தன் வாய்வலத்தால் பாழ்த்துதி செய்து”

(திருநூற்றந்தாதி -20)

என்று வாய்வலம் தலைதுாக்கியது.