பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு T 151


 --

என்றும் ஆவன போன்று படு வினையைச் செய்து பட்டி

ஆகியது.

திருக்குறள்

அகத்தில் (உள்ளே) படுபவனை (சிக்கிக்கொள்

L )

“அகப்பட்டி ஆவாரைக் காணின்” (குறள் 1074)

என்றது படு - பட்டி ஆனதற்கு நல்ல சான்று இது.

அகப்படு + இ = அகப்பட்டியானதைத்

தொல்காப்பியரும்,

“இடைநிலைப் பாட்டே தரவு அகப்பட்ட மரபின என்ப” என்று அமைத்தார்.

ன்னை

இவ்வாறு பள், பண் ஆகி படு ஆகி, பட்டி ஆனது. இந்த வேர்ச்சொல் பள்’ - பன் ஆகி மற்றொரு வளர்ச்சி பெறும். அது

பள் பண் - (பண் + ஐ பண்ணை, என்பது . ‘பண்ணை என்னும் சொல்லாக்கத்திற்குப் பல பொருள்கள் விரிந்தன.

“விலங்கு துயிலிடமும் மகளிர் விளையாட்டும்

கூட்டமும் அவையும் பண்ணை"