பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 | பட்டி மண்டப வரலாறு

“இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து” என்று தன் சொல்திறத்தை நம்பிப் பேசினான்.

“கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் சொல்லோ இரப்பவர்

- o ,60 சொல்லாடப் போஒம் உயிர்

என்னும் திருக்குறள் எளியவன் ஒருவன் தன் வறுமையைப் புலப்படுத்தற்கு உரிய தாழ்வு காட்டும் சொற்களை எல்லாம் தேர்ந்து பல்லைக்காட்டிப் பணிந்து பேசும் ஒருவகைத் திறத்தைச் சொல்லாடல்’ என்னும் சொல்லால் காட்டி யுள்ளது.

இவ்வெளியவனைப் போன்று அறிவில்லா எளியவ னான மடையனும் கண்ட சொற்களைச் சேர்த்து ஆரவாரமாகச் சொல்லாடுவதை,

“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

- - - . .61 சொல்லாடச் சோர்வுபடும்”

என்னும் குறளில் வெறும் ஆரவாரப் பேச்சின் தகுதி, சோர்வைத்தான் பெறும் என்பதால் வெற்றுச் சொல் லாடலும் உண்டு என்பதைக் காட்டுகின்றது.

இதுபோன்றே எடுத்த செயலைக் கெடுப்பவனுடன் திறமையான சொற்களால் சொல்லாடுவதில் பயனில்லை . அவனிடம் சொல்லாடாமல் நட்பை விடுதல் நலம். ‘ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை சொல்லாடார் சோர