பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 [T] பட்டி மண்டப வரலாறு


“அறக்களவேள்வி செய்யாது. யாங்கனும் மறக்களவேள்வி செய்வோய் ஆயினை”


என்று சொற்பொழிவின் தலைப்பை அறிமுகம் செய்தான். இத்தலைப்பினைப் பலவாறாக விளக்கினான். செங்குட்டு


6,


“. . . . . . . . . . . காவலன் ஆயினும்,


- - - - - - - - - - - - விறவோன் ஆயினும்,


- - - - - - - - - - - - விடுத்தோன் ஆயினும்,


- - - - - - - - - - - - கொற்றவன் ஆயினும்,


- - - - - - - - - - - - புகுந்தோன் ஆயினும்,


• * * * * * * * * * * * அருந்திறல் ஆயினும்,


- - - - - - - - - - - - ஆடினோன் ஆயினும், - - - - - - - - . . . . வேட்டோன் ஆயினும்”


என்றெல்லாம் அடுக்குமொழிகளாகக் கூறினான்.


நிலையாமைகளை விளக்கிக் கருத்து விளக்கம் தந்தான்.


இடையில் உவமைகள், குட்டிக்கதைகள் அமைந்தன. நிரந்தினிது சொல்லிய வல்லமையால் செங்குட்டுவன் விரைந்து தொழில் கேட்டு மறக்களவேள்வியைவிடுத்தான்.


இஃது ஒரு நிறைவான சொற்பொழிவா? ஆம் : மன்னன் அவைத் அமைச்சர், படைத்தலைவர், அனைவர்க்கும் நேரடியாகக் கூறப்பட்டதன்று செங்குட்டு