பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் s 249

களம்

கருத்து

இயக்குநர் :

நடுவர்

அணியினர்

பேரவை :

அவை

நாகபட்டினக் குமரன் திருமணமண்டபம்

“தமிழால்சமயம் வளர்ந்ததா? சமயத்தால் தமிழ் வளர்ந்ததா

இதனை எழுதும் அந்நாள் நாகைத் தமிழ்ச் சங்க அமைச்சர் (பொதுச்செயலாளர்)

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தமிழ்'- புலவர் அ. அறிவொளி (தலைவர்)

புலவர் இரா. இராசு புலவர் இர. சண்முகவடிவேலு “சமயம் - புலவர் இரா. செல்வக்கணபதி

புலவர் சீனி. சண்முகம் புலவர் அரங்கராமானுசம்

1. நகரத்துப் பெருமக்கள்

2 சிறப்பவை. புலவர், தமிழ் அறிஞர், ஆர்வலர், வணிகர், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், மகளிர், இளைஞர், சைவ-திருமாலியகிறித்துவ இசுலாமியச் சமய அன்பர், அரசியல் துறையர், தொழிலாளர், ஊர்தி ஒட்டுநர், ஊர்தி இழுப்பவர், காவல்துறையினர், அரசுஅலுவலர், கோயில் குருக்கள் எனப் பல்வகையினர் தேர்ந்து கொள்ளப் பெற்ற நூறு பேரைக் கொண்டது .