பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 [T] மண்டப வரலாறு

9.

10.

i 1.

12.

i 3.

i4.

  1. 5.

16.

17.

18.

49.

20.

21.

22.

சங்கப் பாடல்கள் காட்டிய உண்மைகளின் மூலத்தில் கற்பனைக் கதைகள் காட்டப்பட்டன. இறைவன் கடவுள் இறையனார் புலவர் பட்டிமண்டபத்தின் ஊற்றுக்கன். பட்டி மண்டபத்தின் தொன்மை கி. மு 1500இற்கு

முந்தியதாய் இன்றைக்கு 3500 ஆண்டு தொன்மை கொண்டது. Er

சங்ககாலப் பட்டிமண்டபம் பாங்குடன் நிகழ்ந்தது. பட்டி மண்டப அவை நல்லவை, நெறியவை,

நிறையவைகளாகும் புல்லவை, குறையவைகள்

தகாதனவாக இருந்தன.

பட்டி மண்டப அவை நெறிகள் அறிவாண்மையும், பெருந்தன்மையும் கொண்டது.

சங்க காலத்தில் நடுவர், தலைவர் என்னும் சொற்கள் பட்டி மண்டபத்திற்கு இல்லை . சான்றோர், ஆன்றோர், அரசர் அந்நிலை கொண்டனர். ‘வாதி, வாதம்’ என்னும் வடசொற்கள் புகுந்தன. வடசொல் நுழைவால் தமிழ் மரபுகள் சிதைந்தன.

கருத்துப்போரிடுவோர் மேடைப் பாங்கை அறியும் நெறிகள் பரவலாக நூல்களில் பொதிந்திருந்தன.

வாதத்தில் சமயப் பங்கு ஆட்சி பெற்றது.

அறைகூவலுக்குக் கொடி நடலுடன் நாவல் மரக்கொம்பை நடும் பழக்கம் எழுந்தது.

நாவல் அறைகூவலுக்கு ஆன மூலமும் விவரமும்,