பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 | பட்டி மண்டப வரலாறு


புகுந்தன. “சமயத்து உறுபொருள்"வைப்பதைமணிமேகலை காட்டியது.

கருத்தை முன்மொழிவோர் அக்கருத்தைப் புலமை அவையிலும், அரசவையிலும், பொது இடத்திலும் முன் மொழிந்தனர் பொது இடத்தில் முன்மொழியும் அறிகுறி யாகக் கொடி நடப்பட்டது முன்னரும் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடி” என்று கண்டோம்.

மாங்குடி மருதனாரும்

“நன்பல

பல்வேறு குழுஉக்கொடி பதாகை நிலைஇ” என்று கொடியுடன் பதாகையும் (பானர்) எழுந்து நின்றதைப் பாடினார். இப்பல்வேறு கொடிகளில் கல்விக் கொடியாகிய பட்டிமண்டபக் கொடியும் அடங்கும் என்பதை நச்சினார்க்கினியர்,

“நன்பல என்றார், கல்வி, கொடை, தவம் முதலிய

வற்றை” என்று காட்டினார்.

அறைகூவலாகக் கொடி நடுவது எவ்வகைப் போருக் கும் உரியது. சூதாட்டப் போருக்கும் கொடிபிடித்து அறை கூவியதை நளன் கதை காட்டுகிறது.

புகழேந்திப் புலவர்,

“அடற்கதிவேல் மன்னன் (நளன்) அவன் (புட்கரன்) ஏற்றின் முன்போய்