பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 65

பெறும் வாய்ப்பில் அமைந்ததாகக் கொள்ளவேண்டி யுள்ளது. சமய வாதங்களில் செற்றமும் சினமும் தொடர்ந்தன. -

@7று பட்டிமண்டயக் கருத்துப்போர் வாதமாகி, வாதம் சமய்த்திற்கு உரிமையாகி, சமயவாதம் பெருகியது. கி பி ஏழாம் நூற்றாண்டு முதல் பையப்பைய இது வளர்ந்து பட்டிமண்டபம் என்றால் சமய வாதம் என் ]] நிலைத்து, பட்டிமண்டபத்தில் சமயப் ப்ங்கு ஆட்சி செய்யலாயிற்று.

வேதம் வாதத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறினாலும் வேத வழியறிந்த கண்ணபெருமான் தன் பகவத்கீதையில்,

4. தருக்கிற்பவர்க்கு யான் வாதமாகிறேன்”

என்று கண்ணபிரானே வாதமாகும் அளவிற்கு வாதம் இடம் பெற்றது.

இச் சமயவாத ஆட்சி உறுப்புக்கள் இவை

1. மணிமேகலை, சமயக் கணக்கர்தம் திறம் கேட்டதைச்

செங்கோலாகப் பிடித்தது,

2.

சைவ சமண வாதம் என்னும் அரசு கட்டில் ஏறியது.

3. சைவ புத்த வாதம் என்னும் வெண்கொற்றக் குடை

பிடித்தது.