பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்பு நூல்கள்

முதல் நிலைத் தரவுகள்

ஒரு பைசா தமிழன் மற்றும் தமிழன் இதழ்கள் - 1907 முதல் 1914 வரை - ரோஜா முத்தையா நூலகம் , சென்னை.

இரண்டாம் நிலைத் தரவுகள் - தமிழ் நூல்கள்

அயோத்திதாசர் சிந்தனைகள் (மூன்று தொகுதிகள்) தொகுப்பு ஞான. அலங்சியஸ் , நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், நெல்லை-1999,

கமுசலை அம்மாள் வெளியீடு. பழங்குடி தவைர்கள் வரலாறு. 1974

கி. வீரமணி, வகுப்புரிமை வரலாறு. திராவிடர் கழக வெளியீடு இரண்டாம் பதிப்பு 1996 - சென்னை.

ஏ.கே. ராஜன். எம்.எல். இட ஒதுக்கீட்டின் சட்ட வரலாறு அமைதி அறக்கட்டளை வெளியீடு - 1993

கௌதம சன்னா க அயோத்திதாசர் பண்டிதர். சாகித்ய அகாடமி - 2007

பெரியார். வெ.வெ.ரா. சிந்தனைகள் - தொகுதி 2. மார்க்ஸிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி வெளியீடு.

மா.சு. சம்பந்தன் சென்னை மாநகர் வரலாறு , இரண்டாம் பதிப்பு -1978, தமிழ்ப்பதிப்பகம், சென்னை.

கோ, தங்கவேலு.தமிழ் நில வரலாறு, தமிழ் நாடு பாடநூல் நிறுவனம்,முதல்பதிப்பு. 1976.

அன்பு பொன்னோவியம் - வரலாற்று கட்டுரைகள் தொகுப்பு - கௌதம சன்னா (அச்சில்)

அம்பேத்கர் பிரியன். பண்டிதர் அயோத்தி தாசர் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசு.க. களத்தல் நின்ற காவலர்கள்

திருாவுக்கரசு.க. திராவிட இயக்கவேர்கள்

அம்பேத்கர் பிரியன்,திவான்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் - 1994, சென்னை

கோபtல்செட்டியார் டி,ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்-1916, தெ.சா. பௌ.சங்கம் திருப்பத்துர் (மறுபதிப்பு)

75 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை