21 காணச்சென்றபோது, அவனிடத்தில் ஒரு கருத்தை உணர்த்துகிறார். “நிறைவான செல்வங்களைப் படைத்த மூவேந்தர் களாக இருந்தாலும், அவர்கள் எம்மைப் பேணி மதி யாது கொடுக்கும் பரிசுகளை யாம் வேண்ட, மாட்டோம்" 'முற்றிய திருவின் மூவர் ஆயினும் பெட்பு இன்று ஈதல் யாம் வேண்டலமே! பெருஞ்சித்திரனார் (புறம்-205) பெருஞ்சித்திரனார் என்னும் புலவர், வெளிமான் கொடைவழங்கும் சிற்றரசனைக் காணச் இறந்து என்ற செல்லுகிறார். அப்பொழுது வெளிமான் விட்டான் என்ற செய்தி புலவருக்குக் கிடைக்கிறது. அவனைப் போலவே அவனது தம்பி இளவெளிமானும் கொடையாளியாக இருப்பான் என்று கருதிக்கொண்டு, அவனிடம் பரிசில் பெறப்போகிறார். இளவெளிமான் புலவரை மதித்து வரவேற்காமல்,அவருக்குச் சிறிதளவு பொருள் கொடுத்துவிட்டு, வாளா இருந்துவிடுகிறான். பெருஞ்சித்திரனார், இளவெளிமான் கொடுக்க முன் வந்த பொருளைப் பெற்றுக் கொள்ளாது, "எமக்கு உலகமும் பெரிது, எம்மை விரும்புபவரும் பலர் இருக் கின்றனர்” என்றுசொல்லிவிட்டுப் பண்பாட்டை நிலை நாட்டிவிட்டு ஏகிறார். அவர் பரிசிலை எதிர்பார்த்து- வந்த தமது நெஞ்சைப்பார்த்துக் கூறுவதுபோல, உணர்த்துகிறார். யாம் “எமது நெஞ்சமே! எழுந்திருப்பாயாக! போவோம்! விரும்பி வரவேற்றுப் பாராமல், அருகில் கண்டும் காணாது போல் இருந்து, உள்ள மகிழ்ச்சி
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/27
Appearance