இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1984 நவம்பர்- சென்னையில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட வந்த இந்தியத் தலைமை அமைச்சர் திரு. இராஜீவ் காந்தி அவர்களுடன் டாக்டர் நாவலர் புதிய அமைச்சரவை அமைப்பதற்கான இசைவு முடங் கலை - மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள், மேதகு ஆளுநர் குரானா அவர்களிடம் அளிக்கிறார். அருகில் டாக்டர் நாவலர்.[1985]