27 - அஞ்சி வாழ்கிறார்களோ, அ/து அதற்குத் தாழும்: அஞ்சுவார்கள்! புகழ் நிலைகாட்டப்படுகிறது என்றால்: - அதற்காகத் தம் உயிரையும் கொடுப்பார்கள் / பழி வரது சேரும் என்றால் அப்படிப்பட்ட செயலைச் செய்ய, உலகத்தையே பரிசாகக் கொடுக்க யார் முன் வந்தாலும் அதனை ஏற்கமாட்டார்கள்! அயாரந்து. அடங்கிப்போய்விட மாட்டார்கள்! அத்தைய: மாட்சிமைப்பட்டவர்கள்தாம் அந்த உயர்ந்தோர்கள்”” உண்டால் அம்ம, இவ்வுலகம் ! இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே / முனிவிலர் ! துஞ்சலும் இலர் |! பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின், உயிருங் கொடுக்குவர் ! பழியெனின் உலகுடன் பெறினும், கொள்ளலர் / அயர்விலர் / அன்ன மாட்சி அனைய ராகித்; தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுஈர் உண்மையானே! (புறம்-182). காவட்டனார் : ..... காவட்டனார் என்னும் புலவர் பெருமான், அந்து: - வன் கீரன் என்ற சிற்றரசனைப்பார்த்துப் பண்பாட்டு அடிப்படையில் சில உறுதிப்பொருள்களை அவனுக்கு. அறிவுறுத்துகிறார். இந்த உலகில் ஒருவன் தேடிவைத்த வசையும் கின்று நிலவும்! அவனது இசையும் நின்று நிலவும்சீ' அதனால் வசையை நீக்கி இசையையே விரும்பு “வாயாக! கைக்கூலி வேண்டாது பிறர்க்கு நன்றே.
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/37
Appearance