உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரறிஞர் அண்ணாவும் டாக்டர் நாவலரும் தோழர் நெடுஞ்செழியன் எனக்குத் தம்பிதான் வயதில்! உண்மையில் அவரைத் தம்பி என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன். என்னை அண்ணாவாகக் கொண் டிருப்பதில் அவரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். - 1956 திருச்சி மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா