இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6 பசு பக்குவமாய் நம்மோடு பழகுமா? காளை அன்பு காட்டுமா? குதிரை அருள்பாலிக்குமா ? கழுதை நட்புறவு கொள்ளுமா? யானை நம்மை மதிக்குமா ? ஆடு மரியாதை காட்டுமா ? கோழி பற்றுடன் இருக்குமா ? என்று பண்பை வைத்து அளவிடமாட்டோம். 137 மனிதனை மட்டுந்தான் பண்பை அளவிடுகிறோம். ஒருவரைச் சுட்டிக்காட்டி- அவர் நல்லவரா ? பண்புடையவரா ? பாங்கானவரா? உண்மையானவரா? ஒழுக்கமுடையவரா ? நேர்மையானவரா ? நாணயமானவரா ? பழகுவதற்கு இனிமையானவரா? மதிக்கத்தக்கவரா ? என்றுதான் பண்பாட்டை வைத்துக் மேயல்லாமல், நாம் ஒருவரைப் பார்த்தவுடன், வைத்து கேட்போ