பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

ஒப்பிறையும் பெறலரிய

ஒருவா! முன் உவந்துறையும் அப்புறையுள் துறந்து அடியேன்

அருந்தவந்தால் அணுகுறலால் இப்பிறவிக் கடல்கடந்தேன்

இனிப்பிறவேன் இருவினையும் துப்புறழுந்நீர்த்தகடர்த் ,

திருவடியால் துடைத்தாய்நீ என்ற விசாதன் வாக்காக வரும் பாடலுக்கு. பனிக்கடலிற் பள்ளிக்கோளைப்

பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல

蜘驿髓 鬣 நம்பி"

பறவைஏறு பரமபுருடா!

நீஎன்னைக் கைக்கொண்டபின் பிறவிஎன்னும் கடலும்வற்றிப்

பெரும்பதம் ஆகின்றதால்’ என்ற பெரியாழ்வாரின் திருப்பாசுரங்களும் அடியொட்டி அமைந்திருப்பதாகக் கூறுவர். இவர்கள் இக்காரணங் களால் கம்பனுக்குக் கம்ப நாட்டாழ்வார் என்ற திருநாமம் சூட்டி மகிழ்வர். இவற்றை நோக்கும் நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

சைவர்கட்கு இத்தகைய சான்றுகள் இல்லை. காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் ஏகம்பன்' என்ற பெருமானின் திருப்பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பவன் கம்பன் என்றும், ஏகம்பன்' என்ற திருப்பெயரே 3. ஆரணிய விராதன் வதை 61 4. பெரியாழ் - திரு. 54:9 5. மேற்படி 5.4.2