பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கம்பன் காவியத்தில் இத்தகைய சாபங்கள் குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம்: இவைபற்றிய

ہم یہ

புகளை மூன்று இடங்களில் காண்கின்றோம்.

முதலாவது: வேள்வி முடிந்து இராமலட்சுமணர்கள் விசுவாமித்திர முனிவரோடு மிதிலையை நோக்கிச் செல்லும்போது கெளதம முனிவனது மனைவி அகலிகை கல்லாய்க் கிடக்கும் இடத்தைக் காண்கின்றனர். மனையின் காட்சியை அழித்துஇழி

மாதவப் பன்னி கனையும் மேட்டுயர் கருங்கலோர்

வெள்ளிடைக் கண்டார்’

என்று இதனைக் குறிப்பிடுவான் கம்பன். அடுத்த கவிதையில் "எம் பெருமான் திருவடி சேர்பவர்கள் வினைகள் ஒழிந்து புலையனும் விரும்பாத இப்புன்புலால் :ாக்கையை ஒழித்து ஒளிமயமான உருவத்தை அடைதல் போல, இராமனது திருவடிப் பொடி சேர்ந்த இவள் சாபம் ஒழிந்து கல்லுருவம் மாறி நல்லுருவம் பெற்றாள்” என்று துே:ன்.

விசுவாமித்திரர் இந்த தாபவரலாற்றை ஒன்பது

- مگس -- : אל - - . . - - பாடல்களால் தெரிவிக்கின்றார்". இறுதிப் பாடலில்,

மைவண்ணத் தரக்கி போரின்

மழைவண்ணத் தண்ண லேஉன்

கைவண்ணம் அங்குக் கண்டேன்

கால்வண்ணம் இங்குக் கண்டேன்’

என்று இராமனைப் புகழ்கின்றார் முனிவர். இந்த வரலாற்றை கவிஞர் வாலியின் வாக்கில் புதுக் கவிதையால்

5. பாலகா, அகலிகைப் - 70 8. பாலகா, அகவிகைப் - 74-82 7. மேற்படி 82