பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 3ே

ஒருநாள்விடியாப் பொழுதில் - இரவு முடியாப் பொழுதில்

கெளதமன் வாழும் குடிலின் வாசலில் கொண்டைச் சேவலாய்க் கூவினான் இந்திரன் !

விடிந்தது என்று விழித்துக் கொண்டான்; குளிர்நதி தேடிக் குளிக்கச் சென்றான் !

இந்திரன்இதுதான் தருணம் என்று துணிந்தான் -கெனதா முனிவன் போலே வேடம் புனைந்தான்!

அகலிகை பாளை ஆரத் தழுவினான்; அடக்கிய ஆசை தீரத் தழுவினான் !

கணவன் என்றே காரிகை நினைத்தாள் கட்டிய கைக்குள் தன்னைப் புதைத்தாள்!

அருள்பிரியாத அருந்தவ முனிவன் நதிக்கரை நோக்கி நடக்கும் பொழுது இருள் பிரியாமல் இருந்தது கண்டான்.