பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் $ 05

பாபம் எதுவும்

புரியாப் பேதைசாபம் கொண்டதும் கோபங் கொண்ட்ாள் ”

இது

பெண் பிழை யல்ல; புல்லன் ஒருவன் புருஷன் வேடம் புனைந்ததை அறியாக் கண்பிழையாகும் ! கணவன் என்றே, கருதிய பின்னே கலவியில் நானும் கலந்தது எப்படி என் பிழையாகும் ? பாவி யொருத்தன் சேவலைப் போலேகூவிய உடனே குளிக்கப் போனது உன்பிழை யாகும்.

என்னைப் போலே இந்திர னாலேநீயும்தானே ஏய்க்கப் பெற்றாய்!

9. இவள் பாரதியார் காட்டும் புதுமைப் பெண். பெண்கள் சம உரிமைக்குப் போராடும் காலத்தவள். ஆகவே கோபங் கொண்டு வாதாடுவள். கம்பன் காலத்து அகலிகையோ,

பிழைத்தது பொறுத்தல் என்னும்

பெரியவர் கடனே என்பர்

அழல்தரும் கடவுள் அன்னாய்!

முடிவுஇதற்கு அருளும் (அக. 80

என்று சாப விமோசனம் வேண்டுகின்