பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பண்பாட்டு தோக்கில் கம்பன் காவியம்

'உன்பிழைக் குன்னைத் தண்டித்த பின்னே என்பிழைக் கென்னைத் தண்டிக்க வேண்டும் :

அகலிகை இங்ஙனம் ஆற்றிய உரையை

  1. ", --س -- ** ཤ་ས། ཧྰུཾ་ • ஆகளதம முனிவன் கருத்தில் கொண்டான்.

"வருவான் ஒருநாள் தசரத ராமன் தருவான் உனக்கு விடுதலை என்றான்.

கதையை முடித்துகெளசிகன் பேசினான்: *៤ញុំ ព្វា இந்நாள் அகலிகை. உன்னால் தனது சாபம் தீர்ந்தாள் முன்னாள் அமைந்தபொன்னார் மேனியை மீண்டும் சேர்ந்தாள் :

பிழைத்த பெண்மை பிழைத்தது இன்று: பிழைக்க வைத்த உன் பாதம் நன்று : அக்கணம் கெளதமன் அவ்விடம் வந்தான் ஏற்கத் தக்கவள் இவளெனத் தன்வசம் கொண்டான் !

இரண்டாவது தசரதனுக்கு நேரிட்ட சாபம் இதனை வாலிதன் அவதார புருஷனில் காட்டவில்லை. குலசேகரப்