பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 07

பெருமாளும் அங்கண் நெடுமதிள்' பெரு.திரு.i) என்ற தொல்லிராமனாய்த் தோன்றிய கதை முறையில் இதனைக் குறிப்பிடவில்லை. பரதன் ஆளட்டும் இராமன் காடு செல்லாதபடி மன்னவனை வேண்டுவேன்’ என்று கோசலை மன்னன் உள்ள கைகேயியின் மனைக்கு வருகின்றாள். ஒரு கட்டத்தில் கோசலையிடம் தனக்கு முன்னே நேர்ந்த சாபத்தைக் கூறுகின்றான். கம்பன் இதனைப் பதினேழு கவிகளால் விளக்குவான்" தான் ஒருநாள் வேட்டைக்குக் சென்றதையும், அக்காட்டில் தவஞ் செய்து கொண்டிருந்த தன் தாய்தந்தையருக்கு குடிநீர் கொணர்வதற்கு நதியில் சென்று நீர் முகக்கும்போது ஏற்பட்ட ஒலி தொலைவிலிருந்த தனக்கு ஒரு யானை நீர்பருகும் ஒலி போல் கேட்க் தான் அறிந்த 'சப்த வேதி என்னும் வித்தையின் மகிமையால் அவ்வொலி தோன்றிய இடத்தை இலக்காக வைத்து ஓர் அம்பை எய்ய, அது முனிகுமாரனைக் கொன்றதையும். இறக்குமுன் நீர் விடாயால் தவிக்கும் தன் தந்தைக்கும் நீர் கொண்டு ஏகுமாறு பணித்ததையும், நீர் கொண்டு சென்று இருமுது குரவர்களிடம் விவரம் கூறியதையும் அவர்கள் புத்திரன் பிரிவதால் ஏற்படும் சோகத்தால் தனக்கு உயிர் துறக்கும் சாபம் இட்டதையும் விரிவாய்க்கூறி இராமன் கானகத்திற்கு ஏகுவதும் அதனால் தன் உயிர் போதும் சிறிதும் தவறாது என்றும் கூறினான். இதனால் மக்கள் சாபத்தின் பலனில்

இராவணன் ..یہ ....-- جیت . தேவலோகத்துக்குச் செல்லப புறப்பட்டுக் குபேரனது அனகாபுரியின் அருகில், குபேரனது கேன் தனகரன்ன

10. அயோத் நகர்திங்கு 4ே-90