பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

செல்வம் பெறவில்லை. பாடுபட்டவர்களில் ஒரு சிலரே. செல்வம் பெற்றுள்ளனர். பாடுபடாமல் செல்வத்தைப் பற்றிக் கனவுகாணாமலிருந்த சிலரும் பெற்றுள்ளனர். பெற்ற செல்வத்தை நுகர்வதிலும் இந்த உண்மையைக் காண முடிகின்றது. கருதியவாறு பொருள்களை நுகர வேண்டும் என்து விரும்பிய எல்லோரும் துகர்வு பெறவில்லை; அவர்களுள் சிலரே பெற்றுள்ளனர். இவ்வாறு ஆராய்ந்தால், புறவாழ்க்கைத் துறைகளில் ஊழின் அமைப்புக்கு ஏற்றவாறே எல்லாம் நடைபெற்று வருதலையும், அகவாழ்க்கைத் துறைகளில் ஊழ்மக்களுக்கு உரிமை

్క

கொடுத்திருத்தலையும் காணலாம்.

ు. ..کی -

இந்த ஊழைப் பற்றிய கருத்துகள் தமிழ்க் காவியங்களில் அமைந்திருத்தலைக் கண்டு மகிழலாம். கேசன்தம்பி இசைத்த சிலம்பில் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுவதைப் பல இடங்ககளில் அமைத்துக் கோவலன் வாழ்க்கை காடடட படடிருததலைக காணலாம். விதிபற்றிய செய்தியைத் தருமன் வாக்கில் வைத்து பாரதி பாஞ்சாலி சபதத்தில்,

கைப்பிடி கொண்டு கழற்றுவோன்-தன்

கணக்கில் கழன்றிடும் சக்கரம்-அது தப்பி மிகையும் குறையுமாச்-கற்றும்

தன்மை அதற்குள் தாகுமோ ?-இதை ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும்

உள்ள உயிர்களின் வாழ்விற்கே-ஒரு செப்பிடு வித்தையைப் போலவே-புவிச்

செய்திகள் தோன்றிடு மாயினும்

இங்கிவை யாவும் தவறிலா-விதி

ஏற்று நடக்கும் செயல்களாம்;~முடி

வெங்கனும் இன்றி எவற்றினும்-என்றும்

ஏறிஇடையின்றிச் செல்வதாம்-ஒரு