பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இறுதியாக பரம்பொருள் பற்றிய சிந்தனை மக்களிடையே இருந்து வந்தது என்பதைப் பரம்பொருளின் ஏற்றம் என்ற தலைப்பில் விளக்கும் போக்கில் இராமனே பரம்பொருள் என்பதைக் கவிஞர் கூற்றாகவும், விராதன், இந்திரன், கவந்தன், வாலி, அநுமன், அங்கதன், இந்திரசித்தன், இராவணன் என்ற பிறர் கூற்றுகளாகவும் வரும் இடங்களையெல்லாம் எடுத்துக்காட்டி என் உரையை நிறைவு செய்கின்றேன்.

கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க! கம்பன் அடிப்பொடி நாமம் வாழ்க! சென்னைக் கம்பன் கழகம் வாழ்க! ஏவி.எம். குடும்பத்தின் அறம் ஓங்குக !

D 口 口