பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை $ 51

சென்றன போக மேல்வந்

துருவன தீர்ப்பல் அன்ன நின்றன எனக்கு நிற்கும்

நேர்’

என்றும்,

மற்றினை உரைப்ப தென்னே

வானிடை மண்ணில் நின்னை செற்றனர் நின்னைச் செற்றார்

தீயரே எனினும் நின்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்

உன்கிளை எனதுஎன் காதல் சுற்றம்உன் சுற்றம் நீஎன்

இன்னுயிர்த் துணைவன்" என்கின்றான். "நீ என் சகோதரன்” என்று சொன்னதற்கு நேரான பாடல் இல்லை. வீடணன்தன் சகோதரன் என்று சொன்னபோது இக்குறிப்பு வருகின்றது.

இராமன் சுக்கிரீவனைக் கொண்டு வீடணனை அழைத்து வருமாறு சொல்ல, அவனும் அவ்வாறே அழைத்து வருகின்றான்: எட்டு உறுப்பும் படியச் சக்கரவர்த்தித் திருமகனின் திருத்தாள்களில் வீழ்ந்து வணங்குகின்றான். எழுந்திருக்குமாறு செய்து "மலர்க் கையால் இருக்கை சந்தான்". பின்னர்,

ஆழியான் அவனை நோக்கி

அருள்சுரந்து உவகை சார்ந்தே

ஏழினோடு ஏழாய் நின்ற

உலகும்என் பெயரும் எந்நாள்

39. கிட்கிந்தை - நட்புக்கோள் - 26 40. மேற்படி - 27